Saturday, March 16, 2013
Photo of Tom & Jerry
The real tom and jerry cannot replace my favourite Walt Disney's tom and jerry show.
-- Dhanesh Amma
Friday, March 8, 2013
Auto Message
Here's english version for Non-Tamil readers.
Gandhi Struggled for Country,
Country is Struggling for Gandhi Currency.
--Dhanesh Amma
Friday, January 4, 2013
Movies watched in year 2012
I had watched many movies in year 2012, however below are the ones released in year 2012 and I have watched in the same year 2012.
Amazing spider man (3D)
Watched this movie in theater with Dhanu. He enjoyed the movie with 3D experience. I was upset as the movie was not the continuity of the previous spider man series.
Naan - Ee
Watched this movie in our home theater with Dhanu and two SIL's in native. Enjoyed much.
Merina
Watched this movie in our home theater. Boring one..
Sundara pandiyan
Watched this movie in our home theater. Ok type.
Naan
Watched this movie in our home theater. Good
Thuppakki
Watched this movie in theater with Deepu (his first movie in theater). Movie was good.
Naduvula konjam pakkatha kaanom
Watched this in theater with Dhanu and Parents. Much like a budget documentary film. A serious story , but attempted to take in comedy style.
--Dhanesh Amma
Tuesday, December 25, 2012
குட்டி குறும்பு [11] - ஜெயலலிதாக்கு கல்யாணம்...
பைக்ல ரௌண்ட்ஸ் போகும் போது, தானேஷ் கேள்வி கேட்டுக்கிட்டே வருவாரு. எங்களுக்கு அவன் கேள்விக்கு பதில் சொல்லவே நேரம் பத்தாது. போன தடவை வெளிய போனபோது , முஹுர்த்த நாளா போச்சு.
ஒரு மண்டப வாசலில் , ஒரு பக்கம் கல்யாண பொண்ணு மாப்பிள்ளை போட்டோவும் , இன்னொரு பக்கம் சி எம் போட்டோவும் போட்டிருந்தாங்க. தானேஷ் ஒரு சைடு மட்டும் பார்த்துட்டு சொன்னான் அம்மா "ஜெயலலிதாக்கு கல்யாணம்..."
தானேஷ் அப்பா உடனே கேட்டாரு , " மாப்பிள்ளை யாரு தம்பி ? " அது தெரியல , போட்டோ போடலை ன்னு பதில் வந்தது.
"கல்யாணம் என்றாலே ஜோடியா தான் போட்டோ போடுவாங்க. அந்த பக்கம் பாரு. இந்த பக்கம் சி எம் போட்டோ, அவங்க வாழ்த்துக்கள் தெரிவிக்குது." அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தா , அதுக்குள்ள பைக் ரொம்ப தூரம் வந்திடுச்சு. சொன்னா அந்த பக்க போஸ்டரை பாக்கணும் , வண்டிய திருப்புன்னு அடம் பிடிப்பான் என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன்.
-- தானேஷ் அம்மா
Thursday, December 20, 2012
grow mosquitoes to kill mosquitoes (???)
What an innovative idea. In addition(?) of taking steps to killing mosquito and keep environment clean , corporation is going to take steps to produce sterile mosquitos.
More details here
--Dhanesh Amma
Monday, December 17, 2012
upside down screen display - ctrl Alt up arrow shortcut in XP
Deepak was sitting on my lap, when I was checking my emails. He was watching songs in parallel.
He started to press keys in keyboard and my screen display got turned up upside down. Mouse cursor would also turn down and movement was the opposite.
It took some time for me to get mouse control in reverse direction and find cause for it.
ctrl alt up arrow shortcut with XP has done the job. I had used the UP arrow when he had pressed ctrl and alt simultaneously.
Pressing the ctrl alt up arrow again got the screen back to its position.
--Dhanesh Amma
குட்டி குறும்பு [10] - அம்மா ரேகை உடைஞ்சு போச்சு...
தானேஷுக்கு கொஞ்சம் பயம் அதிகம், அதுவும் ரத்தத்தை பார்த்தால் அழுதுடுவாரு. ஒரு தடவை உள்ளங்கையில் ஒரு சின்ன கீறல் காயம். மருந்து போட்டு சமாதானம் செய்தோம். அடுத்த நாள் மறந்துட்டாரு. அதற்கடுத்த நாள் , அழுகிற மாதிரி முகத்தை வச்சுட்டு என்கிட்ட ஓடி வந்தாரு.
என்ன ஆச்சு என்றதும் , அழு குரலில் " அம்மா ரேகை உடைஞ்சு போச்சு..." என்றான். எங்க காமி என்றதும் உள்ளங்கை விரித்து கட்டினார். அந்த காயம் சரியாகி , பழைய தோல் ஒரு நூல் போல எழுந்து நின்றது.
கையில் இருக்கும் லைன் என்னவென்று கேட்டதற்கு , ரேகை என்று சொல்லி கொடுத்ததை வைத்து, தோல் உரிவதை பார்த்தது இல்லாததால் ரேகை உடைஞ்சு போச்சு என்று சொல்லி எங்க எல்லாரையும் சிரிக்க வச்சுட்டான்.
-- தானேஷ் அம்மா
Subscribe to:
Posts (Atom)