தாணு முதல் பட அனுபவத்தின் போது நடந்தது இது . படம் ஆரம்பம் ஆகும் முன் எல்லா விளக்கும் அணைக்கப்பட்டது. உடனே தாணு "அம்மா கரண்ட்டு போய்டுச்சு " என்று சத்தமாக சொன்னான். சுற்றி இருந்தவர்கள் சிரித்து விட்டார்கள்.
சமீபத்தில் , மதியம் உணவருந்த ஏ சி ஹோட்டல் சென்றோம். தீபக் உடனே " அம்மா லைட் போடலை " என்று கூற , அனைவர் பார்வையும் எங்கள் பக்கம்.
லைட் போட மாட்டார்கள் என்று சொன்ன பிறகே அமைதியானான்.
-- தானேஷ் அம்மா
No comments:
Post a Comment