Wednesday, January 13, 2016
Tuesday, January 12, 2016
Monday, January 11, 2016
Friday, January 8, 2016
குட்டி குறும்பு [15] - நீ தான் என் பிரண்டு ...
என்ன ஏற்கனவே படிச்ச தலைப்பா இருக்குல்ல ? ஆமாம் , குட்டி குறும்பு [1] - நீ தான் என் பிரண்டு ...
அது தாணு சொன்னது . இப்போ தீபக் சொல்றது.
என் கூட இரு , என் கூட பேசு , நீ தான் என் பிரண்டு என்று தீபக் ஒரே அன்பு தொல்லை தான். அவன் அண்ணாவும், அப்பாவும் என்கிட்டே வந்தா அவ்வளவு தான்.
இன்னும் எத்தனை காலம் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
-- தானேஷ் அம்மா
Subscribe to:
Posts (Atom)