Dhanesh Amma
Have a nice day readers...!!!
Tuesday, August 10, 2021
படம் பார்த்து கவிதை எழுது
அலை கடலே
அலையே கடலலையே
ஆரவார கடற்கரையே
பொங்கும் கடலே
போராட்டக் களமே
அஞ்சோம் நாமே
அரவணைத்தோம் சேர்ந்தே
வெல்வோம் ஒன்றிணைந்தே
வெற்றி எமதே
-- தானேஷ் அம்மா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment